Sunday, December 29, 2013

மேஷம் இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்


 







மேஷ ராசிக்காரர்களுக்கு, 2014 ஒரு நல்ல வருடமாக இருக்கப் போகிறது. 2014 ஜோதிட ஜாதகக் கணிப்பின்படி குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். இருப்பினும், சனியும் ராகுவும் 7-ஆம் வீட்டில் இருக்கிறார்கள். இது தம்பதிகளுக்குள் 2014-இல் கருத்து வேறுபாடுகளை உருவாக்கக் கூடும். 2014 ஜாதகத்தின் படி மேலும் உங்கள் வாழ்க்கைத்துணையாக இருப்பவருக்கு உடல்நலக் குறைவுகளும் ஏற்படக் கூடும். ஆரோக்கியம் என்று வரும்போது 2014 ஜாதகத்தின் படி சில ஏற்ற இறக்கங்களைக் காண நேரிடும். ஆகையால், நீங்கள் வியாதிகளுக்கு ஆளாகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காதல்-வாழ்க்கைக்கு இது ஒரு நல்ல நேரம். பிற-ஜாதியினருடனான உறவுகளுக்கு இது உகந்த நேரமல்ல. ஆகவே, உங்கள் காதல்துணை உங்கள் சாதியல்லாதவராக இருந்தால் உங்கள் நடவடிக்கைகளில் எச்சரிக்கை தேவை. தொழில்முறையில் இந்த ஆண்டு உங்களுக்குப் பதவி உயர்வைத் தரக்கூடும். 2014 ஜாதகத்தின் படி நிதிநிலைமையைப் பொறுத்தவரையில் சாதகமான நிலைமை இருந்துவரும். மேற்படிப்புக்கான முயற்சிகள் மிகவும் சாதகமான தேர்ச்சி முடிவுகளைத் தரும். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஜுன், 2014க்குப் பிறகு சாதகமான நேரமாக அமையும். கருப்பு நிறப் பசுக்களுக்கு வைக்கோலும் பிண்ணாக்கும் உண்ணக் கொடுப்பது நல்ல பரிகாரமாக அமையும்.

No comments:

Post a Comment

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...