தனுசு ராசிக்காரர்களே 2014-இன் முதல் பகுதி உங்களுக்கு மிகுந்த நன்மையானதாகும். குடும்பத்தில் நல்ல இனிமையான சூழல் நிலவும் என்று உங்கள் 2014 ஜாதகக் கணிப்பு கூறுகிறது. புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்வீர்கள். சனியும் ராகுவும் உங்களுடைய பதினோராம் வீட்டில் இருப்பது உங்களுக்கு முன்னேற்றம் தரும். ஆனால், மேலே இருக்கும் வீட்டில் சனியின் தாக்கம் சில எதிர்மறை விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்தும். அதனால், உங்களுடைய முயற்சிகள் எந்த எதிர்மறைச் செயல்களோ, கெட்ட பழக்கங்களோ இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். 2014 ஜாதகக் கணிப்பின்படி காதல் மற்றும் திருமணம் தொடர்பான விஷயங்களில் விரும்பிய முடிவுகள் ஏற்படும். இருப்பினும் ஐந்தாவது வீட்டில் சனியின் ஆதிக்கம் சில சமயங்களில் உங்கள் காதல் துணையுடன் வாக்குவாதம் ஏற்படுத்தும். சிறிய விஷயங்களைப் பெரிதுபடுத்தி விவாதமாக மாற்ற வேண்டாம். தொழில்வகையில் இது ஒரு சாதகமான நேரம். மாணவர்கள் தங்கள் உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவார்கள். இருப்பினும், ஆண்டின் இரண்டாவது பகுதியில் உங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். 2014 ஜாதகக் கணிப்பின்படி, எச்சரிக்கையுடன் முதலீட்டு விஷயங்களில் ஈடுபடுவது நல்லது. குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பேராசைப்பட வேண்டாம். வேலையில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது. வேலைமாற்றமோ விரும்பத் தகாத இடமாற்றமோ ஏற்படக்கூடும். ஓடும் நதியில் தேங்காய்களை மிதக்க விடுவது நல்ல முன்னேற்றம் தரும்.
Sunday, December 29, 2013
தனுசு இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்

Subscribe to:
Post Comments (Atom)
#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3
# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும் கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...
-
மாந்திரீகத்தில் பெரும் அளவில் ஆண்பால், பெண்பால் சார்ந்த பிரச்சனைகள் தான் முன் வைக்கப்படுகிறது....
-
துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய) துலா ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 2-ல் இர...
-
கேரள மாநிலம் ஆன்மீகத்திற்கு என்று பேர் போன்ற இடமாகும். அவர்கள் தங்கள் வாழ்க்கை நெறியை ஆன்மீகத்தோடு ஒன்றிணைத்து வாழ்பவர்கள்...
No comments:
Post a Comment