மகர ராசிக்காரர்களே இந்த 2014 ஜாதகம் உங்களுக்குக் கலவையான பலன்களைக் கொண்டுவரும். இந்த மாதத் தொடக்கத்தில் வியாழன் உங்களுடைய ஐந்தாம் வீட்டிற்கு இடம் பெயர்கிறார். நிதி விவகாரங்களில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. 2014 ஜாதகக் கணிப்பின்படி உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு உருவாகக் கூடும். உங்கள் உடல் நலம் கூட சிறப்பாக இல்லாமல் போகலாம். இருப்பினும், வியாதிகள் உங்களுக்கு அதிக தொந்தரவு தராது. சில சச்சரவுகளோ அதனால் கோர்ட் கேஸ்களோ ஏற்படக்கூடும். ஆனால் இந்த நேரம் உங்களுக்கு வழக்குகளில், பல பிரச்சினைகளுக்குப் பிறகு வெற்றியைக் கொண்டுவரும். உங்கள் எதிரிகள் உங்களுக்குத் தொல்லை தந்தாலும், முடிவில் வெற்றி உங்களுடையதாகத்தான் இருக்கும். வருடத்தின் இரண்டாவது பகுதியில் காதல் விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணத்தினால் சந்தோஷம் ஏற்படும். உங்கள் வீட்டில் சுபகாரியங்கள் நிகழும். நீங்கள் கூட்டு வாணிகத்தில் இருந்தால், உங்களுக்கு இலாபம் கிடைக்கும். 2014 ஜாதகக் கணிப்பின்படி உங்களுடைய வருமானமும், அறிவும் பெருகும். ஒரு பூசாரிக்கு மஞ்சள் நிற ஆடையை தானமாகக் கொடுத்தால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3
# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும் கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...
-
மாந்திரீகத்தில் பெரும் அளவில் ஆண்பால், பெண்பால் சார்ந்த பிரச்சனைகள் தான் முன் வைக்கப்படுகிறது....
-
துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய) துலா ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 2-ல் இர...
-
கேரள மாநிலம் ஆன்மீகத்திற்கு என்று பேர் போன்ற இடமாகும். அவர்கள் தங்கள் வாழ்க்கை நெறியை ஆன்மீகத்தோடு ஒன்றிணைத்து வாழ்பவர்கள்...
No comments:
Post a Comment