காதல் வசப்படுபவர்களில் நிறைய பேர்
தங்களின் காதல் வெற்றி
பெற வசியம் செய்பவர்களை
தேடி செல்வதை அதிகம்
பார்க்க முடிகிறது. வசியம் என்பது ஏதோ மிகப்பெரிய
சக்தி
வாய்ந்தது போலவும் யாரை
வேண்டுமென்றாலும் வசியம் செய்து
விடலாம் என்பது போலவும் ஒரு
மாயை நிலவுகிறது. உண்மையில்
வசியம் செய்வதற்க்கு சில
விதி முறைகளை
ஸ்ரீ தேவி யட்சினி மகாத்மியம்
சொல்கிறது அதன்படி......
திருமணமாகி கணவனுடன் இருக்கும் பெண்ணை வசியம் செய்ய கூடாது
வேறு ஒரு ஆணுடன் காதல் வயப்பட்டபெண்ணை வசியம் செய்யகூடாது
உறவு முறையற்ற பெண்ணை வசியம் செய்ய கூடாது
தன்னை விட மூத்த வயதுடைய பெண்ணை வசியம் செய்ய கூடாது
அடைக்கலம் தேடிவந்த பெண்ணை வசியம் செய்ய கூடாது
அறிமுகம் இல்லாத பெண்னை வசியம் செய்ய முடியாது
சிம்ம லக்னம் கொண்ட பெண்னை வசியம் செய்ய முடியாது
வைஜயந்தி உபாசனை செய்யும் பெண்ணை வசியம் செய்ய முடியாது
இத்தகைய பெண்களை தவிர்த்துத்தான் வசியத்தை பிரயோகிக்க முடியும். அதே போல பெண்களும். திருமணமான ஆண்களை வசியம் செய்ய கூடாது குரு ஸ்தானத்தில் இருப்பவரை வசியம் செய்ய கூடாது
விரதம் மேற்கொண்டிருப்பவரை வசியம் செய்ய கூடாது
(இன்னும் சில நிபந்தனைகள் வருணம், ஜாதி போன்றவை குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன)
காதலில் வெற்றி பெற யட்சினி உபாசனைகளில் பூஜை முறைகளே அதிகம் சொல்லப்பட்டிருக்கின்றன. மனதில் எண்ணியவரையே கணவராக அடைய அமாவாசை கழித்து வரும் மூன்றாம் பிறையன்று துவங்கி மதன மேகலா லக்ன பீடம் வைத்து செவ்வாய் வெள்ளிகிழமைகளில்
மந்திர உச்சாடனம் செய்துவர எண்ணிய திருமணம் பலிதமாகும்.
மதன மேகலா என்பது விஸ்ரூப யட்சிணி அதாவது நீர், காற்று, மண்
தீ போன்ற இயற்கை சக்தியில் அட்சராம்சம் கொண்டது.
மதன மேகலா லக்ன பீடம் ஐந்து அங்குல நீளம் நான்கு
அங்குல அகலம் கொண்டது இதன் உள்ளே ரதிமன்மத வசிய சக்ரமும் விவாக பந்தினி சக்ரமும் பதிக்கப்பட்டிருக்கும். (சில இடங்களில் குறிப்பிட்ட ஆடவனின் ஜாதகமும் பந்தனம் செய்யப்படுவதுண்டு) பொதுவாக இந்த உபாசனையை நீரில் நின்றுக்கொண்டு செய்ய வேண்டும் ஆனால் குளியலறையில் குளித்து முடித்தப்பின் ஈர உடலோடு ஆடைஏதும் அணியாமல் கிழக்கு நோக்கி நின்று வலது உள்ளங்கையில் பீடத்தை வைத்து இடது கையால் தாங்கி,
ஓம் ஈம் க்லீம் நமோ பகவதி
ரதி வித்மயே மஹா மோஹினீ காமேசி
மம பந்தம் சித்த பதீம்
ஸ்வயம் பூர்வம் பந்தம் வசி குரு குரு ஸ்வாஹா
என்ற மந்திரத்தை ஒன்பது முறைகள் சொல்லி உடலில் இருந்து நீரை எடுத்து மூன்று முறை பீடத்தை சுற்றி குறிப்பிட்ட ஆடவனை நினைத்து காற்றில் தெளிக்க வேண்டும். இந்த முறை பல இடங்களில் பரிபூரண வெற்றியை கொடுத்திருக்கிறது.
இதை தவிர்த்து காதலில் வெற்றி பெற வசிய பொடி அல்லது சொக்கு பொடியை பயன்படுத்துவதாக மலையாள மாந்த்ரீகத்திலும், சித்தர் வழி முறைகளிலும் சொல்லப்படுகின்றன. குறிப்பாக சிதம்பர அஷ்ட கர்மத்தில் கருவூர் சித்தர் பல முறைகளை சொல்லுகின்றார்.
மலையாள மாந்த்ரீகத்தில்
இந்திர கோபம்.மதனகாமபூ,
வெண்குன்றி மணி,சுழல் வண்டு,
ஈப்புலி, நீர் மேல் நெருப்பு
போன்றவற்றை அஷ்ட்டாங்க
திராவகம் எனப்படும் குறிப்பிட்ட
சில எண்ணைகளை சேர்த்து
தயாரிக்கப்படும் களிம்பை
மூங்கில் குறுத்தில் காப்பிட்டு
வீனாயட்சினி மூலமந்திரத்தை
ஒன்பது வேளை 1008 உரு ஏற்றி
பெண்ணின் உடல் திரவத்தோடு
கலந்து உட்கொள்ள கொடுக்க
ஆண்களை வசப்படுத்தமுடியும்
என்று சொல்லப்படுகிறது.
மரமஞ்சள்.கஸ்தூரி,தாழம்பூத்தாள்,கல்மதம்,பாதிரி, வென்கற்கை ஆகியவற்றுடன் குறிப்பிட்ட சில பூஞ்சைகளை குழிதைலத்தில் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி வெங்கார பற்பத்தில் புடம்போட்டு வாகை பலகையில் வைத்து மதன கன்னிகா மூல மந்திரத்தால் உரு ஏற்றி உணவில் கலந்து கொடுத்தாலும், பாற்குரண்டி வேரில் கணமாக பூசி காயவைத்து குறிப்பிட்ட ஆணின் உடமைகளில் வைத்தாலும் உச்சிஸ்ட்ட மதன கன்னிகா அந்த ஆணின் உறக்கத்தில் போய் குறிப்பிட்ட பெண்ணோடு சேர உத்தரவு கொடுக்கும் என்று யட்சிணி வசிய நிகண்டு என்ற நூல் குறிப்பிடுகிறது.
எத்தகைய வசிய முறையை பின் பற்றினாலும் முதலில் வசியம் படுத்தும் நபரின் லக்ன பலன், தாரா பலன், பஞ்சக பலன் தெரிந்து அதற்கு தக்கவாறு வசிய முறைகளை பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.