Skip to main content

Posts

Showing posts from 2014

மாந்திரீகமும் மனநிலையும்

  பொதுவாக மாந்திரீகம் என்ற வார்த்தையே பலருக்கு ஒருவித அச்சமும், வியப்பும் கொடுப்பதாக அமைகிறது. பலர் மாந்திரீகத்தின் மூலமாக எதிரிகளை அழிக்கவேண்டும் என்று அலைவார்கள். அவ்வாறு செய்வதற்கு பதிலாக எதிரிகளை திருந்தி ஒற்றுமையாக்க வாய்ப்புக் கொடுக்கலாம். செய்தார்க்கு செய்தவினை என்பார்கள்.            நாம் ஒருவருக்கு மாந்திரீகத்தின் மூலம் தீமை செய்தால் அந்த வினை உங்களுக்கு நிச்சியமாக துன்பத்தைக் கொடுக்கும். பலர் மாந்திரீக சக்திக்காக பயப்படுவது கண்டுள்ளோம். உண்மையில் தன்னம்பிக்கையுடன், நேர்மையுடன் தெய்வ சங்கல்ப்பத்துடன் வாழ்பவர்களுக்கு மாந்திரீகம் எந்த ஒரு தீமையான பலனையும் செய்யாது .             மாந்திரீகத்தின் மூலம் எந்த ஒரு காரியத்தையும் செயல்படுத்த முயற்சி செய்யும் குடும்பங்கள் அவ்வளவு செழிப்பாகவும், சீராகவும் இருக்காது. நன்மையைச் செய்து நன்மையை பெறுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு காவல்துறைக்காரர் ஒருவர் உண்டு. அவர் மாந்திரீகத்தில் அதிக நாட்டமும், நம்பிக்கையும் உள்ளவர். அவர் அவரின் வாழ்நாள் முழுவதையும் தான் மாந்திரீகத்தால் பா

மாந்திரீகம்

பலர் மாந்திரிகம் என்ற பெயரில் ஏமாற்றப்படுகின்றனர் . யாறும் கடவுளுக் இடைத் தரகராக இருக்க முடியாது . ஏன் நீங்களே முயற்சி செய்து பார்க்க கூடாது ?.     கடவுளை பணத்தாலோ , பொருள்களை கொடுத்தோ ஏமாற்ற முடியாது . மாந்திரீகத்தை விற்கவும் முடியாது , வாங்கவும் முடியாது .         மாந்திரீகம் என்ற பெயரில் ஒரு தகவல் பரிமாற்ற பகுதியா ? இந்த பரிமாற்ற பகுதியை பார்த்த உடன் உங்களுக்கு வியப்பு ஏற்படலாம் . இந்த தகவல் பரிமாற்றம் உங்களை ஒரு மந்திரவாதி ஆக்கவேண்டும் என்பது நோக்கமல்ல . இங்கு கொடுக்கப்பட்ட பல காரியங்கள்   உங்களுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை .   ஆன்மீகமும் . மாந்திரீகமும் ஒரு மதத்தின் இரு பகுதிகள் ஆகும் . எல்லா மதங்களிலும் மாந்திரீக பகுதி உள்ளது . மாந்திரீகம் என்றதும் மூன்று   தன்மையை அடிப்படையாக கொண்டது .       1)      மனதிரத்தால் செய்யப்படும் மந்திரங்கள் சார்ந்தது ,               2) தனது திறத்தால் செய்யப்படும் தாந்திரம் கைப்          பிறட்டு வேலை ,