Skip to main content

Posts

Showing posts from December, 2013

மீனம் இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்

மீனம் ராசிக்காரர்களே இந்த 2014 உங்களுக்கு ஆதாயமுள்ளதாக அமையும் . சனி தசையினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் , வியாழனின் அனுக்கிரகம் உங்களுடன் இருக்கும் . வீட்டில் இணக்கமான சூழல் நிலவும் . உங்களின் ஆரோக்கியம் சீராக இருக்கும் . புதியதாக வீடு அல்லது வாகனம் வாங்க நேரம் கூடிவரும் . 2014 ஜாதகக் கணிப்பின்படி ஆண்டின் இரண்டாவது பகுதியில் காதல் மற்றும் திருமண விஷயங்கள் சாதகமானதாக அமையும் . ஆனால் , ஜூலைக்குப் பிறகு இராகு உங்களுடைய ஏழாம் வீட்டிற்கு வருவதால் , திருமண வாழ்க்கையில் அழுத்தம் ஏற்படும் . 2014 ஜாதகக் கணிப்பின்படி உங்களுடைய சொந்தத் தொழில் முன்னேற்றத்திற்காக பணம் செலவிட வேண்டி வரும் . வயதில் மூத்தவர்களின் உதவி கிடைக்கும் . உங்கள் திட்டங்களை செயல்படுத்துகிற அதே நேரத்தில் புதிய விஷயங்களையும் தொடங்குவீர்கள் . வருமான உயர்வுக்கு வாய்ப்புகள் இருப்பதை நட்சத்திரங்கள் காட்டுகின்றன . கூட்டுத் தொழிலில் இருந்தால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நலம் . மாணவர்களுக்கு , 201

கும்பம் இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்

கும்ப ராசிக்காரர்களே , இந்த 2014 ஆண்டு உங்களுக்கு ஒளிமயமான தொடக்கமாக இருக்கும் . சில சிறப்பு விழாக்கள் உங்கள் குடும்பத்தில் நடைபெறும் . உங்கள் குடும்பத்தைப் பற்றித் திட்டமிட இது சிறப்பான சமயம் . இந்த நேரம் உங்களுக்கு கல்வியைப் பற்றி திட்டமிடவும் சரியான நேரம் . 2014 ஜாதகக் கணிப்பின்படி தொலைதூரப் பயணங்கள் பயனுள்ளதாயிருக்கும் . குறிப்பாக ஆன்மிகப் பயணங்களுக்கு இது ஏற்ற நேரம் . உங்கள் உடல் நலம் சீரானதாக இருக்கும் ; என்றாலும் உங்கள் உணவுப் பழக்க வழக்கங்களில் கவனம் தேவை . வாகனங்களை இயக்கும்போது எச்சரிக்கை தேவை . உங்களுக்கு இன்னும் சிறப்பான வேலை கிடைக்கும் . அதிக இலாபங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதை நட்சத்திரங்கள் காட்டுகின்றன . கல்விக்கு இது நல்ல நேரம் . இருப்பினும் , ஆண்டின் இரண்டாம் பகுதியில் சில இடைஞ்சல்களை எதிர்கொள்ள நேரிடும் . 2014 ஜாதகக் கணிப்பின்படி கடன்கள் , கொடுக்கல் வாங்கல்களில் பிரச்சினைகள் முளைக்கும் . முக்கியமான முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்காமல் இர